[499] TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY © [Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.
2023 [Price: Rs. 2.40 Paise.
No. 28] CHENNAI, WEDNESDAY, JULY 12, 2023 Aani 27, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054 Part II—Section 2 Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT CONTENTS Pages.Pages.
D.T.P.—II-2 (28)—1 FINANCE DEPARTMENT Tamil Nadu Transparency in Tenders Act- Notifications .. 500 HOME DEPARTMENT (SC) Award of the Tamil Nadu Chief Minister's Police Medal for outstanding work in eradicating the drug production and illicit trafficking in the State on the occasion of International Day against Drug Abuse and illicit Trafficking on
26.06.2023. 500 LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPAMENT Industrial Disputes Act—Declaration of "Newsprint and Paper Manufacturing Industry " as public utility service. .. .. .. 500-501 Labour Courts for Adjudication .. .. 501-503 500 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 NOTIFICATIONS BY GOVERNMENT FINANCE DEPARTMENT Notifications under the Tamil Nadu Transparency in Tenders Act.
[G.O. Ms. No. 174, Finance (Procurement Cell), 21st June 2023, ஆனி 6, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/FIN/648/2023.—In exercise of the powers conferred by clause (bb) of Section 16 of the Tamil Nadu Transparency in Tenders Act, 1998 (Tamil Nadu Act 43 of 1998), the Governor of Tamil Nadu hereby declares that awarding the work to the Institute of Chartered Accountants of India (ICAI) Accounting Research Foundation to revision / rewriting of Tamil Nadu Treasury Code, Tamil Nadu Accounts Code and Pay and Accounts Office Manual for the purpose of said Section.
T. UDHAYACHANDRAN, Principal Secretary to Government.
HOME DEPARTMENT (SC) Award of the Tamil Nadu Chief Minister's Police Medal for outstanding work in eradicating the drug production and illicit trafficking in the State on the occasion of International Day against Drug Abuse and illicit Trafficking on 26.06.2023.
[G.O. Ms. No. 304, Home (SC), 24th June 2023, ஆனி 9, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/HO/649/2023.—The following Six Police officers / Personnel have been awarded the "Tamil Nadu Chief Minister's Police Medal for outstanding work in eradicating the drug production and illicit trafficking in the State" on the occasion of International Day against Drug Abuse and illicit Trafficking 2023 on 26.06.2023 by the Government of Tamil Nadu.
2. The recipients are eligible for the lumpsum grant at the rates noted against each:- Sl.
No.
Name and Rank Tvl. Lumpsum grant
1. V. Badri Narayanan, IPS., Superintendent of Police, Coimbatore District.
Rs. 50,000/- (Rupees fifty thousand only)
2. Dongare Pravin Umesh, IPS., Superintendent of Police, Theni District.
Rs. 50,000/- (Rupees fifty thousand only)
3. M. Gunasekaran Deputy Superintendent of Police, Railways Salem Sub-Division.
Rs. 50,000/- (Rupees fifty thousand only)
4. S. Murugan, Sub-Inspector of Police, Namakkal District.
Rs. 50,000/- (Rupees fifty thousand only) Sl.
No.
Name and Rank Tvl. Lumpsum grant
5. R. Kumar, Grade I PC 1380, Namakkal District.
Rs. 50,000/- (Rupees fifty thousand only)
3. In recognition of remarkable work done in fighting the evil of drug menace and curb illicit trafficking of drugs by Thiru Asra Garg, IPS, Inspector General of Police, South Zone, Madurai awarded this "Special Medal" without cash award, as a special case.
P. AMUDHA, Principal Secretary to Government.
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT Notifications under the Industrial Disputes Act.
Declaration of "Newsprint and Paper Manufacturing Industry" as public utility service under the Act.
[G.O.(Rt) No. 329, Labour Welfare and Skill Development (D2), 19th June 2023, ஆனி 4, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/LWSD/650/2023—WHEREAS, the Governor of Tamil Nadu is satisfied that public interest requires that the "Newsprint and Paper Manufacturing Industry" should be declared as a public utility service for the purposes of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947);
NOW, THEREFORE, in exercise of the powers conferred by sub-clause (vi) of clause (n) of section 2 of the said Act, the Governor of Tamil Nadu hereby declares that the "Newsprint and Paper Manufacturing Industry" to be a public utility service for the purposes of the said Act for a period of six months with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Declaration of "All Institutions engaged in procurement, storage and distribution of milk and manufacture of milk products and registered under the Tamil Nadu Co-operative Societies Act, 1983" as public utility service under the Act.
[G.O. (Rt) No. 330, Labour Welfare and Skill Development (D2), 19th June 2023, ஆனி 4, சோபகிருது திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/LWSD/651/2023—WHEREAS, the Governor of Tamil Nadu is satisfied that public interest requires that the "All Institutions engaged in procurement, storage and distribution of milk and manufacture of milk products and registered under the Tamil Nadu Co-operative Societies Act, 1983" should be declared as a public utility service for the purposes of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947);
NOW, THEREFORE, in exercise of the powers conferred by sub-clause (vi) of clause (n) of section 2 of the said Act, the Governor of Tamil Nadu hereby declares that the "All Institutions engaged in procurement, storage and distribution of milk and manufacture of milk products and registered July 12, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 501 under the Tamil Nadu Co-operative Societies Act, 1983" to be a public utility service for the purposes of the said Act for a period of six months with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Disputes between Workmen and Managements referred to Labour Court for Adjudication.
சந்திரா சி.எப்.எஸ் அண்டு டெர்மினல் ஆப்ரேட்டர் பிரைவேட் லிமிடெட்.
[அரசாணை (டி) எண் 319, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 14 ஜூன் 2023, வைகாசி 31, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/LWSD/652/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ப�ொருள் த�ொடர்பாக, சந்திரா சி.எப்.எஸ் அண்டு டெர்மினல் ஆப்ரேட்டர் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும், சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் ப�ொதுத் த�ொழிலாளர்கள் சங்கத்திற்குமிடையே த�ொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன த�ொழிற் தகராறில் உள்ள க�ோரிக்கையை சென்னை த�ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1) (c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு இத்தகராறை கீழ்க்கண்ட எழுவினாவுடன் சென்னை த�ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா த�ொழிலாளர்களுக்கு 2018-2019 ஆம் ஆண்டிற்கான ப�ோனஸ் த�ொகை, அவரவர் பெற்று வரும் சம்பளத்தில் தலா 20 சதவீதமும் மற்றும் கருணைத் த�ொகையாக தலா ரூ.15,000/-மும் தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பு பெற்றுத் தர வேண்டுமென மனுதாரர் சங்கம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது நியாயம் தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ் இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை, த�ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 320, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 14 ஜூன் 2023, வைகாசி 31, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/LWSD/653/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ப�ொருள் த�ொடர்பாக, சந்திரா சி.எப்.எஸ் அண்டு டெர்மினல் ஆப்ரேட்டர் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும், சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் ப�ொது த�ொழிலாளர்கள் சங்கத்திற்குமிடையே த�ொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன த�ொழிற் தகராறில் உள்ள க�ோரிக்கையை சென்னை த�ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1) (c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு இத்தகராறை கீழ்க்கண்ட எழுவினாவுடன் சென்னை த�ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா த�ொழிலாளர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டிற்கான ப�ோனஸ் த�ொகை, த�ொழிலாளர்கள் அவரவர் பெற்று வரும் சம்பளத்தில் தலா 20 சதவீதமும் மற்றும் கருணைத் த�ொகையாக தலா ரூ.15,000/-மும் தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பு பெற்றுத் தர வேண்டுமென மனுதாரர் சங்கம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது நியாயம் தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ் இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை, த�ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 323, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 14 ஜூன் 2023, வைகாசி 31, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/LWSD/654/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ப�ொருள் த�ொடர்பாக, சந்திரா சி.எப்.எஸ் அண்டு டெர்மினல் ஆப்ரேட்டர் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும், சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் ப�ொதுத் த�ொழிலாளர்கள் சங்கத்திற்குமிடையே த�ொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன த�ொழிற் தகராறில் உள்ள க�ோரிக்கையை சென்னை த�ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1) (c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு இத்தகராறை கீழ்க்கண்ட எழுவினாவுடன் சென்னை த�ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா 2020-2021 ஆம் ஆண்டிற்கான ப�ோனஸ் த�ொகை, த�ொழிலாளர்கள் அவரவர் பெற்று வரும் சம்பளத்தில் தலா 20 சதவீதமும் மற்றும் கருணைத் த�ொகையாக தலா ரூ.15,000/- மும் தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பு பெற்று தர வேண்டுமென மனுதாரர் சங்கம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது நியாயம் தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ் இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை, த�ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கைலாஷ் ஷிப்பிங் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட்.
[அரசாணை (டி) எண் 321, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 14 ஜூன் 2023, வைகாசி 31, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/LWSD/655/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ப�ொருள் த�ொடர்பாக, கைலாஷ் ஷிப்பிங் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும், சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் ப�ொது த�ொழிலாளர்கள் சங்கத்திற்குமிடையே த�ொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
502 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 மேற்சொன்ன த�ொழிற் தகராறில் உள்ள க�ோரிக்கையை சென்னை த�ொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1) (c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் சென்னை த�ொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா கைலாஷ் ஷிப்பிங் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் த�ொழிலாளர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டிற்கான ப�ோனஸ் ம�ொத்த சம்பளத்தில் 20 சதவீதமும் மற்றும் கருணைத் த�ொகையாக தலா ரூ.15,000/-மும் சேர்த்து தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டி கேட்டு 26.08.2020 அன்று நிர்வாகத்திற்கு கடிதம் க�ொடுத்தும் இது சம்பந்தமாக நிர்வாகம் பேசி தீர்க்க முன் வரவில்லை என்பதால் த�ொழிலாளர்கள் அவரவர் பெற்று வரும் சம்பளத்தில் தலா 20 சதவீதம் ப�ோனசும் மற்றும் கருணைத் த�ொகையாக தலா ரூ. ரூ.15,000/-மும் தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பு பெற்றுத் தர வேண்டுமென மனுதாரர் சங்கம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது நியாயம் தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ் இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை, த�ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. மேற்பார்வைப் ப�ொறியாளர் (இ&ப), க�ோவை மின் பகிர்மான வட்டம்/வடக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், க�ோவை 2. செயற்பொறியாளர் (இ&ேப), மேட்டுப்பாளையம் க�ோட்டம், க�ோவை மின் பகிர்மானக் கழகம், மேட்டுப்பாளையம் [அரசாணை (டி) எண் 342, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 19 ஜூன் 2023, ஆனி 4, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/LWSD/656/2023.—1. மேற்பார்வைப் ப�ொறியாளர் (இ&ப), க�ோவை மின் பகிர்மான வட்டம்/வடக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், க�ோவை 2. செயற்பொறியாளர் (இ&ப), மேட்டுப்பாளையம் க�ோட்டம், க�ோவை மின் பகிர்மானக் கழகம், மேட்டுப்பாளையம் என்ற நிர்வாகத்திற்கு எதிராக பாரதீய மின் த�ொழிலாளர் சம்மேளனம், சேலம் என்ற த�ொழிற்சங்கத்திற்கும் இடையே த�ொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இத்தகராறை எழுவினாவுடன் க�ோவை த�ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசிமென்று தமிழ்நாடு ஆளுநர்அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1) (c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் க�ோவை த�ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா த�ொழிற்சங்க உறுப்பினரான திரு. ஆர். ராஜமகேந்திரன், வருவாய் மேற்பார்வையாளர், க�ோவை வடக்கு மின் பகிர்மான வட்டம், மேட்டுப்பாளையம் க�ோட்டம், மேட்டுப்பாளையம் பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார் 21.11.2017 நாளிட்ட இறுதியாணை வாயிலாக அடுத்து வரும் ஆண்டு ஊதிய உயர்வினை மூன்று வருடங்களுக்கு பின் விளைவுகளுடன் விடுப்பு காலம் நீங்கலாக நிறுத்தி வைத்தல் தண்டனையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் க�ோவை/வடக்கு மின் பகிர்மான வட்ட நிர்வாகத்தினர் இரத்து செய்திட வேண்டும் என்ற த�ொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ் இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, க�ோவை, த�ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், சேலம் (லிமிடெட்) சேலம் [அரசாணை (டி) எண் 343, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 19 ஜூன் 2023, ஆனி 4, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/LWSD/657/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், சேலம் (லிமிடெட்) சேலம் என்ற நிர்வாகத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சேலம் என்ற த�ொழிற்சங்கத்திற்குமிடையே த�ொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சேலம் த�ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1) (c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு இத்தகராறை எழுவினாவுடன் சேலம் த�ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா மனுதாரர் திரு. P. முருகன், ஓட்டுநரின் (DR-4565) ஆண்டு ஊதிய உயர்வை மூன்று வருடம் தள்ளிவைத்து நிர்வாகம் பிறப்பித்த
08.09.2020 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்து ஊதிய உயர்வினை உரிய காலத்தில் முன் தேதியிட்டு வழங்க வேண்டுமென க�ோரும் த�ொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ் இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சேலம், த�ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. கிளை மேலாளர், தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம் உக்கடம் 1-கிளை, உக்கடம் 2. நிர்வாகம், தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம் (க�ோவை) லிமிடெட், க�ோவை.
[அரசாணை (டி) எண் 344, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 19 ஜூன் 2023, ஆனி 4, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/LWSD/658/2023.—நிர்வாகம், தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், (க�ோவை) லிமிடெட், க�ோவை என்ற நிர்வாகத்திற்கும் நேதாஜி ப�ோக்குவரத்து த�ொழிலாளர்கள் பாதுகாப்பு த�ொழிற்சங்கம் க�ோவை என்ற த�ொழிற்சங்கத்திற்குமிடையே த�ொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இத்தகராறை எழுவினாவுடன் க�ோவை த�ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1) (c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் க�ோவை July 12, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 503 த�ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா மனுதாரர் திரு. டி. பாலமுருகன் நடத்துனர் (ப.எண். சி 23832) ஜூன்-2020 மாத சம்பள சிலிப்பில் 03 நாட்கள், ஊதியமில்லாமல் சம்பளம் குறைவாக வழங்கியதை சிறப்பு விடுப்பாக கருதி பிடித்தம் செய்த 03 நாட்களுக்கு உண்டான சம்பளத்தை வழங்க வேண்டுமென க�ோரும் த�ொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ் இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, க�ோவை, த�ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 345, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 19 ஜூன் 2023, ஆனி 4, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/LWSD/659/2023.—நிர்வாகம், தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், (க�ோவை) லிமிடெட் க�ோவை என்ற நிர்வாகத்திற்கும் நேதாஜி ப�ோக்குவரத்து த�ொழிலாளர்கள் பாதுகாப்பு த�ொழிற்சங்கம் க�ோவை என்ற த�ொழிற்சங்கத்திற்குமிடையே த�ொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இத்தகராறை எழுவினாவுடன் க�ோவை த�ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1) (c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் க�ோவை த�ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா மனுதாரர் திரு. என். சிவசங்கரன் ஓட்டுநரின் (ப.எண். சி 23739) 2020ஆம் ஆண்டு மே மாதம் விடுப்பு கணக்கிலிருந்து அனுமதிபெறமால் பிடித்தம் செய்த 03 நாட்கள், ஈட்டிய விடுப்பினை திரும்ப வழங்க க�ோரும் த�ொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு் பிறப்பிக்கவும்.
மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ் இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, க�ோவை, த�ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU